News December 28, 2025
தேனி மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம் SAVE IT..!

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 13, 2026
தேனி: இனி வங்கிக்கு அடிக்கடி அலைய வேண்டாம்..

தேனி மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 13, 2026
தேனி: 5 பவுன் நகை கொள்ளை; இரவில் மர்மநபர்கள் கைவரிசை..

இராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது வீட்டின் அருகிலேயே இவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் அசந்து தூங்கிய நிலையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்றனர். திருட்டு சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் நேற்று (ஜன.11) வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News January 13, 2026
குமுளியில் போக்குவரத்து மாற்றம் – SP அறிவிப்பு

சபரிமலை மகரஜோதி விழாவை முன்னிட்டு ஜன.14.ம் தேதி மாலை 5 மணி முதல் 15.ம் தேதி காலை 8 மணி வரை அனைத்து வாகனங்களும் கம்பம் புறவழிச்சாலை, கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்ல வேண்டும் எனவும். சபரிமலையில் இருந்து திரும்பும் பக்தர்கள் பம்பை, குட்டிக்காணம், பீர்மேடு, வண்டிப்பெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம் வழியாகத் திரும்பும் விதமாகவும் போக்குவரத்து மாற்றம் செய்து தேனி எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.


