News December 28, 2025

வேலூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் குளத்துக்கரை தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நித்யா (வயது 22). திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மன வேதனை அடைந்த நித்யா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 1, 2026

வேலூரை உலுக்கிய கோர சம்பவம்!

image

குடியாத்தம் எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரிவித்தா(20), 3ம் ஆண்டு தேர்வு முடிவில் இரண்டு பாடங்களில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகளை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்தார். பின், தாலுகா போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 1, 2026

வேலூர்: இரவு ரோந்து பணி ஆய்வாளர்கள் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன.31) இரவு – இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர்!

error: Content is protected !!