News December 28, 2025

சிவகாசியில் வீடு புகுந்து ஜெயின் பறிப்பு

image

சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் மாலா பிரியதர்ஷினி(44). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஜித்குமார், மாலா பிரியதர்ஷினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த அரைப்பவுன் தங்கதாலி, 2 பவுன் வளையலை பறித்து சென்றார். அஜித்குமார் அவரது மனைவி ஐஸ்வர்யா மீது வழக்குப்பதியப்பட்டது.

Similar News

News February 6, 2026

கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

image

ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த அஜய்குமாா் தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!