News December 28, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

Similar News

News February 10, 2026

கள்ளக்குறிச்சியில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

News February 10, 2026

கள்ளக்குறிச்சியின் வளர்ச்சிக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உங்க கனவ சொல்லுங்க “என் ஊர், என் கனவு” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிக்கான செயல் திட்டம் – 2030 குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (10.02.2026) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்.

News February 10, 2026

கள்ளக்குறிச்சியில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!