News December 28, 2025
சிவகங்கை: காலிப் பணியிடங்கள் அறிவிப்பு – கலெக்டர்

சிவகங்கை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள குழந்தை உதவி மையத்தின் ஆற்றுப்படுத்துநா் ஒரு பணியிடம், வழக்குப் பணியாளா் ஒரு பணியிடம் ஆகியவை ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 131, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
சிவகங்கை: போட்டி தேர்வுகளுக்கு GOOD NEWS

சிவகங்கை மாவட்டம் TNPSC/SSC/IBPS/RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பொதுவான இலவசப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கலந்து கொண்டு, போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
News December 30, 2025
சிவகங்கை: பண பரிமாற்றம் செய்பவர்கள் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை<


