News December 28, 2025
ராமநாதபுரம்: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

ராமநாதபுர மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
Similar News
News January 20, 2026
இராம்நாடு: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற..!

இராம்நாடு மக்களே; செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணா பிறருக்கும் பயன்படும்.
News January 20, 2026
இராமநாதபுரம்: லஞ்சம் பெறுவதில் சாதனை!

தமிழ்நாட்டில் லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் 2 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை. இதனை மாற்ற பிறப்பு, இறப்பு, திருமண பதிவு, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது போன்றவைகளை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் 04567-230036 புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 20, 2026
இராம்நாடு: உங்கள் பகுதியில் கழிவுநீர், குடிநீர் பிரச்னையா?

இராம்நாடு மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை<


