News December 28, 2025
திருப்பத்தூர்: ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்<
Similar News
News January 24, 2026
திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 24, 2026
திருப்பத்தூரில் மிஸ் பண்ணகூடாத TOP 5 இடங்கள்

திருப்பத்தூரில் உள்ள TOP 5 இடங்களை பார்க்கலாம்.
▶ ஏலகிரி மலை
▶ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி
▶வைன்னு பாப்பு அப்சர்வட்டரி
▶ கோவிந்தபுரம் அருவி
▶ அண்டியப்பனூர் டேம்
இந்த இடங்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 24, 2026
திருப்பத்தூர் அருகே பானிபூரி வியாபாரி பலி

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (67), பானிபூரி வியாபாரி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த நடராஜ் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


