News December 28, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும் வங்கியில் வேலை!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
புதுக்கோட்டை: கிரக தோஷங்களை நீக்கும் முருகன் கோயில்

திருமயம் அடுத்த கண்ணனூரில் பாலசுப்ரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டில் முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்கோயிலாக விளங்குகிறது. இங்கு முருகன் 4 கரங்களுடன், யானை வாகனத்துடன் காட்சி தருவது சிறப்பாகும். இங்கு கருவறைக்கு நேராக நவக்கிரகங்களைக் குறிக்கும் விதமாக 9 துவாரங்களுடன் கல் ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் வழியே முருகனை தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க!
News December 29, 2025
புதுக்கோட்டை: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!.
News December 29, 2025
புதுக்கோட்டை: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!.


