News December 28, 2025

செங்கை: வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து!

image

தஞ்சாவூரைச் சேர்ந்த ஜேசுதாஸ், தனது உறவினர்கள் 18 பேருடன் வேனில் சென்னைக்குச் சுற்றுலா வந்தபோது, வண்டலூர் அருகே வல்லாஞ்சேரியில் பின்னால லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் கவிழ்ந்து, ஓட்டுநர் மற்றும் 6 குழந்தைகள் உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ட்ரைவரை தேடி வருகின்றனர்.

Similar News

News December 29, 2025

செங்கல்பட்டு: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

image

1. SSC கான்ஸ்டபிள் வேளைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.

News December 29, 2025

செங்கை: ரேஷன் கார்டு, சிலிண்டர் குறித்து சந்தேகமா?

image

சிலிண்டர், ரேஷன் கார்டு, ரேஷன் கடை பொருட்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி எண்களை தொடர்பு கொள்ளுங்கள். செங்கல்பட்டு தாலுகா – 9445000172, தாம்பரம் – 9445000164, மதுராந்தகம் – 9445000174, செய்யூர் – 9445000175, திருக்கழுக்குன்றம் – 9445000173 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News December 29, 2025

செங்கை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpari<>vaha<<>>n இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

error: Content is protected !!