News December 28, 2025
ராணிப்பேட்டையில் 35 பேர் ஆப்சென்ட்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர்களுக்காக, நேற்று தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்க 390 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் நேற்று மொத்தம் 355 பேர் தேர்வு எழுதினர். 35 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 29, 2025
ராணிப்பேட்டை: G Pay, PhonePe இருக்கா?

ராணிப்பேட்டை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE!
News December 29, 2025
ராணிப்பேட்டை: குறைந்த விலையில் சொந்த வீடு!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 29, 2025
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேஸ் நுகர்வோர்கள் மற்றும் விநியோகிக்கும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் நாளை (டிச.30) மாலை 3 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது . இதில், நுகர்வோர்கள் கலந்து கொண்டு, சேவை குறைபாடுகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


