News December 28, 2025
மயிலாடுதுறை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சீர்காழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். இதில் சிறுமி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த சுபாஷ் (25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுபாஷை போலீசார் கைது செய்தனர்
Similar News
News January 13, 2026
மயிலாடுதுறை: உங்கள் தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா?

மயிலாடுதுறை மாவட்ட எம்எல்ஏ-க்களின் தொடர்பு எண்கள்
1. சீர்காழி – பன்னீர்செல்வம் (94439 21399)
2. மயிலாடுதுறை – ராஜ்குமார் (73737 06070)
3. பூம்புகார் – நிவேதா எம்.முருகன் (94433 33116)
4. இதன் மூலம் உங்கள் தொகுதி பிரச்சனைகளை உங்களது எம்எல்ஏ-விடம் நேரடியாகவே உங்களால் தெரிவிக்க முடியும். இதனை மறக்கமால் ஷேர் பண்ணுங்க!
News January 13, 2026
மயிலாடுதுறை: வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 டூவீலர்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 58 வாகனங்கள் வரும் ஜன.21-ம் தேதி மயிலாடுதுறை டிஎஸ்பி முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 21.01.2026 அன்று காலை 6 மணி முதல் 9 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் வரும் ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்) அன்று முழுவதுமாக மூட வேண்டும் என்றும், இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


