News December 28, 2025
திருவள்ளூர்: ஆசையாக வாங்கிய பைக் எமனாக மாறியது!

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் மற்றும் நிர்மல் குமார். நண்பர்களான இருவரும் நேற்று பாரிவாக்கம் பகுதியில் டீ குடிப்பதற்காக தனது புதிய பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது மோதியதில் இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 14, 2026
திருவள்ளூர்: நகை திருட்டு… கையும் களவுமாக சிக்கிய பெண்

செங்குன்றத்தில் இருந்து நேற்றிரவு மூலக்கடை நோக்கி சென்ற மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த பெண் பயணியிடம் 5-சவரன் தங்கச் சங்கிலியை திருடிய பெண்ணை சக பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் திருட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர்.