News December 28, 2025
செங்கல்பட்டு காவல் துறை விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று (டிசம்பர்-27) வெளியிட்டுள்ளது. தலைக்கவசம் அணிவதை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுத்தால் பாதுகாப்பான வருங்கால சமுதாயத்தை உருவாக்கலாம். நாம் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணிப்பதை பார்த்து நம் அடுத்த தலை முறைகளும் நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
Similar News
News January 1, 2026
செங்கை: 6 வயது சிறுவனுக்கு பாலியல் சீண்டல்

சென்னை அஸ்தினாபுரத்தில் உள்ள சலூன் கடைக்கு முடி வெட்டச் சென்ற 6 வயது சிறுவனுக்கு, அங்கிருந்த 16 வயது வடமாநில சிறுவன் பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த தகவலின் பேரில், அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 1, 2026
செங்கல்பட்டு மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

நாளை (வியாழக்கிழமை) முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 6.05 மணிக்கும், 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 6.30 மணிக்கும், 10.10 மணிக்கு புறப்படும் ரெயில் 10.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க