News December 28, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.27) இரவு 10 மணி முதல் இன்று (டிச.28) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 31, 2025
நாகை: இலவச எம்ப்ராய்டரி – ஆரி ஒர்க் பயிற்சி!

நாகை புதிய கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவச பேப்ரிக் பெயிண்டிங், எம்ப்ராய்டரி, ஆரி ஒர்க் பயிற்சி வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் அடுத்த 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 88709 40443 அல்லது 6374005365 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்

தமிழகம் முழுவதும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்றிரவு (டிச.30) அதிரடியாக இடம்மாற்றம் செய்யப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த செல்வகுமார், சென்னை வடக்கு மண்டல பொருளதார குற்றபிரிவு எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை போலீசார் நல உதவி ஐ.ஜியாக பணிபுரிந்த கே.எஸ்.பல்லா கிருஷ்ணன் நாகை எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


