News December 28, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.27) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 15, 2026

அரியலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

அரியலூர்: ஏரியில் மிதந்த சடலம்

image

அரியலூர், வெண்மான் கொண்டான் கிராமத்தில் வசித்து வரும் குமாரசாமி மகன் சின்னத்தம்பி, கடந்த இரண்டு தினங்களாக வெளியே சென்றவர் வீட்டிற்கு வராத காரணத்தினால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடி வந்தனர். நேற்று காலையில் நல்லு குளம் ஏரியில் ஒருவர் இறந்து மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதை போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது இறந்தது சின்னத்தம்பி என்பது தெரிந்த நிலையில் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

error: Content is protected !!