News December 28, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் நியமனம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.27) இரவு 10 மணி முதல் இன்று (டிச.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!

Similar News

News January 14, 2026

தஞ்சை: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

image

தஞ்சை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தஞ்சை: நீரில் மூழ்கி 19 வயது இளைஞர் பலி

image

கும்பகோணம் தேவனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (19). இவர் தனது நண்பர்களுடன் அரசலாறு தடுப்பணை அருகே நேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்ததில், நீரில் மூழ்கி ஹரிஷ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து தீனைப்புத் துறையினர் பல மணிநேரம் தேடி ஹரிஷ் உடலை மீட்டனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!