News December 28, 2025

இராமநாதபுரம்: இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர்.27) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 13, 2026

ராம்நாடு : சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

image

இராமநாதபுரம் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இனிமே நீங்க வக்கீல் பார்க்க அவசியமிலை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 13, 2026

ராமநாதபுரம்: இனி போனில் ரேஷன் கார்டு!

image

இராமநாதபுரம் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து ஆதார் எண் மட்டும் பதிவு பண்ணா போதும்.. உங்க ரேஷன் கார்டு காண்பிக்கும். அதை பதிவிறக்கம் செய்யுங்க. இதுல நீங்க என்னென்ன பொருள் வாங்கி இருக்கீங்கன்னு பாத்துக்கலாம். கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் பண்ணிக்கலாம். SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

ராமநாதபுரம் மீனவர் உடல் மீட்பு; ஒருவரை தேடும் பணி

image

பாம்பன் குந்துகால் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்களில், தனுஷ்கோடி அருகே ஏற்பட்ட சூறாவளி காற்றால் சரத்குமார், டைசன் ஆகிய இருவரும் கடலில் விழுந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சரத்குமாரின் உடல் மீட்கப்பட்டது. மாயமான டைசனை இந்திய கடலோரக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!