News December 27, 2025
தூத்துக்குடி : இனி Whats App மூலம் புக் பண்ணுங்க..!

தூத்துக்குடி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
Similar News
News January 11, 2026
தூத்துக்குடி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

தூத்துக்குடி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 11, 2026
தூத்துக்குடியில் சதி திட்டம்.. 7 பேர் அதிரடி கைது

தூத்துக்குடி வடபாகம் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புது பஸ் ஸ்டாண்ட் அருகே 7 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், அவர்கள் சட்ட விரோத செயலுக்கு சதி திட்டம் தீட்டியது தெரிந்தது. இதனை அடுத்து, ஜேம்ஸ் (19), சரண் (23), சிவப்பிரகாஷ் (20), ஜெயக்குமார் (19), சின்னத்துரை (23), சத்குரு (21), சக்திவேல் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News January 11, 2026
தூத்துக்குடி போலீஸ் உயர் அதிகாரிங்கள் டிரான்ஸ்பர்

தமிழகத்தில் 88 போலீஸ் டிஎஸ்பிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய டி.எஸ்.பியாக சுனில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மணியாச்சி DSP S.அருள் இடமாற்றம் செய்யப்பட்டு K.அஜூகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விளாத்திகுளம் DSP P.அசோகன் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய DSPயாக M.சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டுளார்.


