News December 27, 2025
சிவகங்கை: உங்க போனை காணவில்லையா..? NO டென்ஷன்

சிவகங்கை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
Similar News
News December 30, 2025
சிவகங்கை: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

இளையான்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் வீட்டில் இருந்த 11 வயது சிறுமி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரது தாயார் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, கொம்பாடி மதுரையை சேர்ந்த கார்த்திக், 11வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
News December 30, 2025
சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை ரெடி..

புதிதாக தொடங்கப்பட்ட சங்கராபுரம் மற்றும் மானாமதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நெற்குப்பை, சாலைகிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர், ஐசிடிசி கவுன்சிலர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 31.12.2025 முதல் 19.01.2026 வரை பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். என ஆட்சியர் பொற்கொடி கூறியுள்ளார்.SHARE பண்ணுங்க.
News December 29, 2025
சிவகங்கை: அரசு அலுவலக அலைச்சல் இல்லை: இனி ONLINE

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளத்தில் போயி விண்ணப்பியுங்க..SHARE பண்ணுங்க!


