News December 27, 2025
தேனி: உங்க போனை காணவில்லையா..? NO டென்ஷன்

தேனி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
Similar News
News January 18, 2026
தேனி: திருநங்கைகள் முன் மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருநங்கையர் தினத்தை முன்னிட்டு வரும் ஏப்.15-ம் தேதி அரசு சாா்பில் திருநங்கையருக்கான முன் மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேனி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வரும் பிப்.19-ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 18, 2026
தேனி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தேனி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News January 18, 2026
தேனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டி (23). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் அதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று முன் தினம் (ஜன.16) அப்பகுதியில் உள்ள தோப்பில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


