News December 27, 2025

தி.மலையில் தமிழக முதல்வரை வரவேற்ற பொதுமக்கள்

image

திருவண்ணாமலை மாநகரில் வேளாண்மை கண்காட்சியை தொடங்கி வைக்க (டிச.27) வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு தலைமையில் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். உடன் அரச அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட நகர ஒன்றிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News January 10, 2026

தி.மலை: கட்டாயமாக இருக்க வேண்டிய எண்கள்!

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, தி.மலை எஸ்.பி-04175-233431, 044-23452320, TOLL FREE NO-1930 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். *நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News January 10, 2026

தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 10, 2026

தி.மலை: Gpay, Phone pay பயனாளர்கள் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!