News December 27, 2025

நாகை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

image

தமிழக அரசு <>TNePDS <<>>என்ற ரேஷன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குடும்ப தலைவர்கள் பதிவு செய்வதன் மூலம் ரேஷன் சம்பந்தமான தகவல், நமக்கு எவ்வளவு பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள புகார் பக்கத்தில் ரேஷன் கடை/ பொருள் குறித்த உங்களது குறைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 3, 2026

இலவச பாஸ்: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, ஆதார் கார்டு, புகைப்படம், கல்வி சான்று, பணிபுரியும் சான்று ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் தங்களது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக இலவச பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 3, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.02) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.03) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!