News December 27, 2025

தேனி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

தேனி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

Similar News

News December 29, 2025

தேனி: அரசு அலுவலகம் அலையாதீங்க; இனி ONLINE..

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.

1.பான்கார்டு: NSDL

2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளத்தில் போயி விண்ணப்பியுங்க..SHARE பண்ணுங்க!

News December 29, 2025

தேனி: நிலம் தொடர்பான சந்தேகத்திற்கு தீர்வு…

image

எங்கேயும் எப்போதும் – நிலம் என்று தேனி மாவட்டம் நிர்வாகம் சேவைகள் வழங்கி வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா சிட்டா விவரங்களை சரிபார்க்க, அரசு புறம்போக்கு நிலங்களை<> இங்கு க்ளிக்<<>> செய்து பார்வையிடலாம். மேலும் நிலம் சம்பந்தமான கேள்விகள் மற்றும் புகார்களுக்கு தேனி மாவட்ட நில அளவை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.04546-262112. SHARE பண்ணுங்க!

News December 29, 2025

தேனி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

தேனி மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் இணை ஆணையர் – 04567-221833 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்

error: Content is protected !!