News December 27, 2025

மதுரை மாவட்டம்- ஒரு பார்வை

image

நம்ம மதுரை மாவட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
1.மாநகராட்சி- 1 (மதுரை)
2.நகராட்சி-3
3.பேரூராட்சிகள்-9
4.ஊராட்சி ஒன்றியங்கள்-13
5.தாலுகா-11
6.வருவாய் குறுவட்டம்-32
7.வருவாய் கிராமங்கள்-655
8.கிராம பஞ்சாயத்து-420
9.MP தொகுதி-3(மதுரை,தேனி. விருதுநகர்)
10.MLA தொகுதி-10
11.மொத்த வாக்காளர்கள்-2729671
12.மொத்த பரப்பளவு – 3,710 சதுர கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க

Similar News

News January 17, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (16.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 16, 2026

BREAKING: பாலமேடு ஜல்லிக்கட்டு வெற்றி வீரர் இவர் தான்!

image

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதியாக அஜித் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 மாடுகள் பிடித்த நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது. தற்போது முதல் பரிசுக்கு அஜித் தேர்ந்தெடுக்கப்பட்டு காரினை வென்றுள்ளார். பிரபாகரன் 2ம் பரிசு பைக்கினை வென்றுள்ளார்.

News January 16, 2026

BREAKING: சூப்பர் ஓவர் போல முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு

image

உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது. 1000 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதியாக அஜித் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 மாடுகள் பிடித்த நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர் யார் என்ற பதற்றம் தற்போது அதீத தீவிரமாக பரவி வருகிறது.

error: Content is protected !!