News December 27, 2025
நாகை: வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோவில்

நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான முருகனை வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கி கல்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News January 15, 2026
நாகை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

நாகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
நாகை: 12 பைக்குகளை திருடிய நபர் கைது!

நாகை மாவட்டம் கீழையூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஈ.சி.ஆர் ரோட்டில் வாகன திருட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் என்பவரை கைது செய்து கீழையூர் காவல் நிலைய போலீசார் விசரித்தனார். மேலும் அவரிடம் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பாராட்டினர்.
News January 15, 2026
நாகை: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


