News December 27, 2025
மயிலாடுதுறை: தாலிக்கு தங்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் 106 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் என ரூ. 1 கோடியே 6 லட்சம் மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 48 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவியினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 28, 2025
மயிலாடுதுறை: ரூ.2 லட்சம் வரை காப்பீடு

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 28, 2025
மயிலாடுதுறை: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

மயிலாடுதுறை மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், e<
News December 28, 2025
மயிலாடுதுறை: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் ( ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


