News December 27, 2025

திருவாரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News January 16, 2026

திருவாரூர்: ராகு-கேது தோஷம் போக்கும் கோயில்!

image

திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் எனும் ஊரில் வண்டுசேர்குழலி சமேத பாம்புரநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ராஜராஜன், ராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இது தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59-வது தலமாகும். இத்தலம் ராகு-கேது பரிகாரத் தலமாக விளங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதை SHARE பண்ணுங்க!

News January 16, 2026

திருவாரூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருவாரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04366-226767
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!