News December 27, 2025
நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 4, 2026
நெல்லை: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

நெல்லை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 4, 2026
நெல்லை: கடலில் மூதாட்டி சடலம் மீட்பு

கூடன்குளம் அருகே கூட்டப்புளி கடலில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்கள் இணைந்து நேற்று மீட்டனர். விசாரணையில் இறந்த மூதாட்டி கன்னன் குளம் ஊரைச் சேர்ந்த விஜயா (65) எனவும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது கணவர் ராஜ பாண்டி இறந்ததால் மன வேதனையில். கடலில் விழுந்து இருக்கலாமெனக் கடலோர எல்லை பாதுகாப்பு படை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.