News December 27, 2025

தென்காசி: இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி வகுப்பு

image

தென்காசி மாவட்டம், இலத்தூர் தென்காசி மெயின் சாலையில் அமைந்துள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கியில் ஊரக வேலை வாய்ப்பு மையத்தின் கீழ் கிராமப்புற இளைஞர் மற்றும் பெண்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் உடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டுனர் பயிற்சி டிச.29ம் தேதி துவங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

Similar News

News January 14, 2026

தென்காசி: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

image

தென்காசி மக்களே; உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண், செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தென்காசி: ராணுவத்தில் வேலை- APPLY NOW

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தென்காசி : போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு<> கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!