News December 27, 2025

விழுப்புரம் இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு! DONT MISS

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> பண்ணுங்க.( SHARE IT)

Similar News

News February 4, 2026

செல்பி எடுத்துக் கொண்ட முதல்வர்!

image

விழுப்புரம் திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவிற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினார். அப்போது அங்கிருந்த பெண்கள், தங்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டி முதலமைச்சரிடம் கேட்ட நிலையில், அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

News February 4, 2026

முதலமைச்சருக்கு வீரவாள் வழங்கிய MLA!

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது செஞ்சி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஸ்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வீரவாள் வழங்கினார்.

News February 4, 2026

விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!