News December 27, 2025
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று, வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் ஆட்சேபனைகள் பெற 27, 28 டிசம்பர் 2025 மற்றும் 3, 4 ஜனவரி 2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
Similar News
News January 1, 2026
தி.மலை: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

தி.மலை, போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)
News January 1, 2026
தி.மலை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

தி.மலை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். *அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News January 1, 2026
தி.மலையில் தரிசனம் செய்த இளையராஜா!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த போது, அங்கிருந்த பக்தர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.


