News December 27, 2025

மதுரை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 29, 2025

மதுரை: சாலையில் நடந்து சென்றவர் சுருண்டு விழுந்து பலி

image

மதுரை கோ‌.புதூர் 3வது தெருவை சேர்ந்­த­வர் செந்­தில் முரு­கன்(44). பெயிண்­டிங் வேலை பார்த்து வந்­த இவர் குடிப்­ப­ழக்­கத்­திற்கு அடி­மை­யாகி 3 வரு­டமாக வேலைக்கு செல்­வ­தில்லை. அதிக குடி­போதை­யில் மாட்­டுத்­தா­வணி எதிரே சர்­வே­யர் காலனியில் ரோட்­டில் இன்று நடந்துசென்ற போது சாலை­யின் மையத்­ த­டுப்பு அருகே மயங்கி விழுந்து உயி­ரி­ழந்­தார். கோ.புதூர் போலீ­சார் விசா­ரிக்கின்­ற­னர்.

News December 29, 2025

மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நரசிங்கம்பட்டி, மங்குளம், ஆத்தூர், பூவரசப்பட்டி, ஏ வள்ளாலப்பட்டி, அரிட்டாபட்டி, திருவாதவூர், மேலவளவு, தும்பப்பட்டி, பூசாரிபட்டி, சண்முகநாதபுரம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும். தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

News December 29, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (28.12.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!