News December 27, 2025

கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி!

image

தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகா சேசுராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜான்பால்(27). விவசாயியான இவர் கடந்த டிச.25ஆம் தேதி பைக்கில் தப்பகுளி(32) என்பவருடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது நாட்ராம்பாளையம் – அஞ்செட்டி சாலையில் நிலைதடுமாறி பைக் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த ஜான்பால், சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். தப்பகுளி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News January 2, 2026

கிருஷ்ணகிரி: டிகிரி முடித்தால் ரூ.70,000 சம்பளம்! APPLY NOW

image

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே..,NABARD வங்கியில் காலியாக உள்ள 44 மணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வு ஏதுவுமில்லை. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜன.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

கிருஷ்ணகிரி: போன் மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 2, 2026

கிருஷ்ணகிரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!