News December 27, 2025

நெல்லை: ரூ.3 லட்சத்தில் RBI வேலை

image

நெல்லை மக்களே; இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு ‘சி’ ஒப்பந்த அடிப்படையில் 77 காலியிடங்களுக்கு (ஐடி, வளாகம், மேற்பார்வை துறைகள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிஇ/பிடெக், எம்பிஏ, சிஏ உள்ளிட்ட தகுதி மற்றும் அனுபவம் அவசியம். 21 – 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு சம்பளம் ரூ.3.10 – 6 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.01.2026 வரை. விண்ணப்பிக்க<> opportunities.rbi.org.in.<<>> *ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 29, 2025

திருநெல்வேலி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT

News December 29, 2025

நெல்லை: சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

நெல்லையில் உள்ள அனைத்து கேஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கு ஏற்படும் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை(டிச.30) பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!