News December 27, 2025

விழுப்புரம்: மருத்துமனையில் ஆண் சடலம்!

image

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பார்வையாளர்கள் தங்குமிடத்தில், 70 வயது ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், முண்டியம்பாக்கம் விஏஓ அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

Similar News

News January 4, 2026

விழுப்புரம்: மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் கைது!

image

விழுப்புரம்: புதிய பேருந்து நிலையத்தில், மேற்கு காவல் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய கைப்பையுடன் வெளியே வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பையில் இருந்த 160 புதுச்சேரி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

News January 4, 2026

விழுப்புரம்: சிறுமி கர்ப்பம் – சிறுவனுக்கு போக்சோ!

image

விழுப்புரம்: செஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமாகிய நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சிறுவன் மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!