News May 1, 2024

வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது; வெள்ளகோவில் நகராட்சியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News August 15, 2025

திருப்பூர் மக்களே..கவனமா இருங்க!

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. திருப்பூர் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <>இங்கே கிளிக் <<>>செய்து நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம். SHARE IT..!

News August 14, 2025

திருப்பூர்: பஸ் ஸ்டாண்டிற்க தீரன் சின்னமலை பெயர்

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

News August 14, 2025

திருப்பூர்: உங்க கிராம வரவு செலவு கணக்கை பாருங்க!

image

திருப்பூர் மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து உங்கள் ஊராட்சியின் நிர்வாக வெளிப்படை தன்மையை காணலாம்! அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!