News May 1, 2024

திருப்போரூர் : புதுப்பெண் மர்ம மரணம்

image

பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சரத்சந்திரன் (28) இவரது மனைவி காயத்ரி (22), இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் கணவருடன் கேளம்பாக்கம் அடுத்த கண்டிகையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்ற நிலையில் காயத்ரி திடீரென மாயமானார். பெற்றோர் தேடிய நிலையில் அருகில் இருந்த கிணற்றில் உடல் மிதந்ததுள்ளது. தாழம்பூர் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

Similar News

News March 19, 2026

செங்கையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த <<>>இணையதளங்களில் விண்ணப்பிங்க. *ஷேர் பண்ணுங்க*

News March 19, 2026

செங்கல்பட்டில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!