News December 27, 2025

அரியலூர்: 21 நாட்களுக்கு தடுப்பூசி முகாம்

image

அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், கால்நடை நோய் தடுப்பூசித் திட்டம் 8வது சுற்றின் கீழ் 29.12.2025 முதல் தொடங்கி 21 நாட்களுக்கு, மாவட்டத்தில் உள்ள 1,62,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது பயண்படுத்துக்கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 11, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.10) இரவு 10 முதல் இன்று (பிப்.11) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!