News December 27, 2025

வேலூர்: லாரி மோதி மூதாட்டி பலி!

image

திருவலம் பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று மாதாண்டகுப்பம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கங்கையம்மாள் (70) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 29, 2025

அணைக்கட்டு தொகுதி வாக்காளர் சிறப்பு முகாம் – கலெக்டர் ஆய்வு

image

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு முகாமை நேற்று (டிச.28) ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாசியர் செந்தில்குமார், வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News December 29, 2025

வேலூர்: குறைந்த விலையில் சொந்த வீடு!

image

வேலூர் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

வேலூர்:உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!