News December 27, 2025
ராணிப்பேட்டை: மயங்கி விழுந்த தொழிலாளி மர்ம சாவு!

ராணிப்பேட்டை, கத்தியவாடி சாலையை சேர்ந்தவர் கே. ராஜா (வயது 56). அப்பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவர், நேற்று (டிச.27) அங்குள்ள தோல் கழிவு தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தார். இதனால் உறவினர்கள் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று தொழிற்சாலை நுழைவு வாயில் முன் ராஜாவின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News January 17, 2026
ராணிப்பேட்டை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

ராணிப்பேட்டை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
ராணிப்பேட்டையில் குறைந்த விலையில் பைக்! DONT MISS

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
ராணிப்பேட்டை: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <


