News December 27, 2025
நாகை: கடத்தல் காரர்கள் 4 பேர் அதிரடி கைது

நாகை அருகே காமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கீழையூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 140 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற வேதாரண்யம் ரகுபாலன், தர்மபுரி முத்து, விமல்ராஜ், சேலம் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து, கஞ்சா மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
நாகை: வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஜன.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் சேர்க்கை முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை முகாமில், மேற்கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 2, 2026
நாகை: திருமணத்தடை நீக்கும் கோவில்!

நாகை மாவட்டம், திருவாய்மூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாய்மூர்நாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான வாய்மூர்நாதரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
News January 2, 2026
நாகை: இலவச ஓட்டுநர் பயிற்சி

நாகை மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <


