News December 27, 2025
சென்னிமலை அருகே சோகம்

சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் 1010 காலனியை சேர்ந்தவர் பழனிசாமி (42). தச்சுப்பட்டறை வைத்து வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பழனிசாமி உயிரிழந்ததாக தெரிவித்தனர். சென்னிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 9, 2026
ஈரோடு தூக்கிட்டு பெண் தற்கொலை

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ஏழாவது பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நாகம்மாள் (46). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட நாகம்மாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.