News December 27, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

இன்று (டிச.26) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News January 12, 2026
ராமநாதபுரத்தில் கேஸ் புக் பண்ண புது வழி!

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 12, 2026
ராமநாதபுரம்: கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன்<
News January 12, 2026
பரமக்குடியில் திருத்தப்பட்ட போக்குவரத்து அபராதங்கள்

பரமக்குடி போக்குவரத்து காவல்துறை சார்பில், போக்குவரத்து விதிமீறலுக்கான திருத்தப்பட்ட அபராதங்கள் குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.5000, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்லுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


