News December 26, 2025
திருப்பூரில் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் இன்று நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
திருப்பூர்: உங்கள் பகுதியில் கரண்ட் கட்டா! இனி Easy

திருப்பூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

திருப்பூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER NEWS

திருப்பூரில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <