News December 26, 2025

மயிலாடுதுறை: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொழிக்குத்தி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜோதி வானமுட்டி பெருமாள் திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வானமுட்டி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 16, 2026

மயிலாடுதுறை: தீராத நோய்களை தீர்க்கும் அற்புத கோவில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் உள்ள சிவலோநாநதரை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோவிலில் இருக்கும் நந்தி விலகி நந்தனாருக்கு சிவபெருமான் காட்சியளித்தாக கூறப்படுகிறது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News January 16, 2026

மயிலாடுதுறை: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?<> www.cybercrime.gov.in <<>>என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். மறக்காமல் இதை SHARE செய்யவும்!

News January 16, 2026

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

image

உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையைப் போற்றும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணைந்து நடத்தும் பொதுமக்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டி வரும் ஜன.19 காலை 10:30 மணி அளவில், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!