News December 26, 2025
செங்கல்பட்டு: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 7, 2026
செங்கை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <
News January 7, 2026
கிளம்பாக்கத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க

பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் ஜன.9 முதல் 14-ந்தேதி வரை கிளாம்பாக்கத்தில் இருந்து 22,797 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதேபோல் பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக வரும் ஜன.16 முதல்19-ந்தேதி வரை 15,188 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு www.tnstc.in என்ற இணைய தளம் (ம) 9444018898 என்ற வாட்ஸாப் எண் மூலம் பெறலாம்.
News January 7, 2026
செங்கல்பட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் விஜயராஜா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கார்த்திகேயனின் மகன் நவீன் (9), பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பாட்டியுடன் இருந்துள்ளார். அப்போது பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தபோது 8-வது மாடி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


