News December 26, 2025

தென்காசி: பெண் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

image

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வைப்பு தொகை வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. தென்காசி சமூக நல அலுவலரிடம் (04633299288) நேரில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News January 12, 2026

தென்காசியில் ஒரே நாளில் 8 பேர் G.Hல் அனுமதி!

image

தென்காசி, திருவேங்கடம் அருகே குறிஞ்சாக்குளம் பகுதியில் நேற்று மாலை வெறிநாய் கடித்ததில் முத்துலட்சுமி, பத்மபிரியா உட்பட 5 பேர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 3 பேர் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். ஒரே நாளில் 8 பேரை கடித்து குதறிய தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 12, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100  தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!