News December 26, 2025

4 சுவருக்குள் எதுவும் நடக்கும்: ஜெயக்குமார்

image

OPS-ஐ கூட்டணியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில், OPS-ஐ சேர்க்க இப்போது ஒருவாய்ப்பு உள்ளது போல் தெரிகிறதே என செய்தியாளர் கேட்க, அதற்கு ‘அரசியலில் ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? 4 சுவருக்குள் 4 விஷயம் நடக்கும். நேரம் வரும்போது தேவையானவற்றை கூறுவோம்’ என்று குறிப்பிட்டார்.

Similar News

News December 29, 2025

பாமக பஞ்சாயத்துக்கு மத்தியில் இன்று பொதுக்குழு

image

பாமகவில் தந்தை – மகன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று சேலத்தில் ராமதாஸ் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கூட்டணி, அன்புமணிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் ராமதாஸ் அறிவிக்க உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

12th போதும், 394 காலியிடங்கள்: நாளையே கடைசி!

image

➤தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ➤கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ➤வயது: 18- 21 ➤சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ➤தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025 ➤விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இப்பதிவை அனைவருக்கும் பகிரவும்.

error: Content is protected !!