News December 26, 2025
தஞ்சை: இனி அலைச்சல் வேண்டாம்!

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) தஞ்சை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://thanjavur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
தஞ்சை: ஆட்டோ ஓட்டுநருக்கு கத்தி குத்து!

தஞ்சை கீழவாசல் பகுதியில் ஆட்டோ நிறுத்தும் இடம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக ஓட்டுநர் ஜாகிர் உசேன், அப்துல் பசீர் என்பவரை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அப்துல் பசீர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து, தஞ்சை காவல்துறையினர் ஜாகிர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
தஞ்சை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News December 29, 2025
தஞ்சாவூர் கோட்டாட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி காலை 10 மணியளவில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், இதில் கலந்துகொண்டு பயனடையலாம் என தஞ்சாவூர் கோட்டாட்சியர் ப.நித்யா தெரிவித்துள்ளார். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!


