News December 26, 2025
விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

விழுப்புரம் மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx.
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx.
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
Similar News
News January 1, 2026
விழுப்புரம்: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் வரை லாபம்!

விழுப்புரம் போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)
News January 1, 2026
விழுப்புரம் சரக டிஐஜி பொறுப்பேற்பு

விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் சரக டிஐஜி-யாக இருந்த உமா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டர், இதை அடுத்து விழுப்புரம் சரக டிஐஜி-யாக அருளரசு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இன்று (ஜன.01) விழுப்புரம் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில், விழுப்புரம் சரக டிஐஜி யாக அருளரசு பொறுப்பேற்றுக் கொண்டார்.
News January 1, 2026
விழுப்புரம்: உங்கள் வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

விழுப்புரம் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


